அன்று முதல் இன்று வறை என் காதல் தோற்றதில்லை
ஆணுக்கும் பெண்ணுக்கும்
உல்ல ஒறே ஒரு வித்தியாசம்
ஆணுக்கு மீசை இருக்கும்
பெண்ணுக்கு மீசை இருக்காது
இதுதான் எனக்கு தெரிந்த
ஒறே பாலியல் வேற்றுமை
அன்று ! சிறு வயதில்
அப்பொழுது வயது
எட்டு அல்லது ஒன்பது இருக்கும்
தொடக்க பள்ளியில்
ஒன்றல்ல இரண்டல்ல
ஐந்து காதலிகள் இருந்தார்கள்
அதில் ஒரு ஆசிரியையும் அடங்கும்
எல்லாம் ஒரு தலை காதல்தான்
அப்பொழுது
எனக்கு தெரிந்த ஒறே
ஆண் பெண் பாளியல் உறவு
ஆண் பெண்ணுக்கு முத்தம் தருவான்
பெண் கட்டிப் பிடிப்பாள்
எல்லம் படத்தில் படித்த பாடங்கள்
எப்பொழுது நினைத்தாளும் சிரிப்பு வரும்
சில நேரங்களில் வெற்கமும் தலை தூக்கும்
அடுத்தது இடைநிலைப் பள்ளி
அதை தொடர்ந்து கல்லூரி
நான் காதலித்த பெண்களின்
என்னிக்கையை கணக்கிட
கல்குலட்டர் ஒன்று தேவைப்படும்
தமிழ் படங்களில் வருவதுப் போல்
நின்றால் காதல் அமர்ந்தால் காதல்
படுத்தால் காதல் நடந்தால் காதல்
சிரித்தவள் முதல் முறைத்தவல் வரை
கூட படித்தவல் முதல்
நடக்கையில் இடித்தவள் வரை
அனைவர் மீதும் காதல்
எத்தனை முறை காதல்
கொண்டும் அதை வெளிப் படுத்தியதில்லை
அது என்ன உணர்வு என்று
இன்று வரை தெரியவில்லை
இன்று
திருமணமாகி மூன்று பிள்ளைகள்
பிறந்து விட்டனர்
ஆனால் பலய நினைவுகள் மட்டும்
என் மனதில் பசுமரத்து ஆணியாய்
பசுமை மாறாமல் அப்படியே
நிலைத்திருக்கிறது
பலய காதலை நினைத்து
இன்றும் சிரிக்கிறேன் ! தனிமையில்....
அதை கண்டு
பொங்கி வெடிக்கிறால் மனைவி
என்ன இளிப்பு வேண்டிகிடக்கு ?
எவளை நினைத்து சிரிக்கிறிங்க
வார்த்தை வெடிகள் வீசுகிறாள்
அப்பா எப்பவுமே இப்படித்தான்
பிள்ளைகள் பின்பாட்டு பாட
என் கடைக்குட்டி மட்டும்
மௌனமாய் சிரிக்கிறாள்
அவளுக்கு புரிகிறதோ என்னவோ
என் மனது
குழந்தையும் தெய்வமும் ஒன்றல்லவா
அன்று முதல் இன்று வறை
என் காதல் தோற்றதில்லை
நான் தானே காதலித்தேன்
நான் வாழும் வறை
என் காதலும் வாழும் அல்லவா ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment