நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!


எனக்காகப் பிறந்தவள் நீயென்று
என்னைத் தந்தவளையும் தவிக்கவிட்டு
உனக்காக காத்திருந்து தவித்து நின்றேன்!!



உன் நினைவருகில்...!


விண்ணைத் தாண்டிப்
போகுது.....என் எண்ணம்.
என்னைத் தாண்டிப்
போனது....வந்த துன்பம்.




உன்னை சந்திக்கும் நாள்வரை...!


காதல் நீ இன்று தூரம்
நான் இந்த நேரம்
நிலவொடு நள் இரவொடு
தூது விட்டேன் தென்றலை



மனிதா நீ மாறவேண்டும்.....!


பிறப்பிற்கும் இறப்பிற்குமான
இடைவெளி வாழ்க்கை-அந்த
நீரோட்ட நீட்சிக்குள்
இன்பம்,துன்பம்.........
உயர்வு,தாழ்வு.....
மாறி மாறி நகர்கிறது-மனித
வாழ்க்கைப் பயணம்



ஈரம் காயவில்லை


தாய் நிலத்தில்
சேய்கள் இழந்த
அவலம் தீரவில்லை.
ஓலம் ஓயவில்லை.



நாட்குறிப்பேடு


நாள் தோறும்
நான் எழுதும்
நாட்குறிப்பேட்டில்
உன் முகவரி கண்டே
எழுதுகின்றேன்.



பொங்கியெழுவோம்………


பொங்கியெழு தமிழா-நீயொரு
மங்காப்புகழ் கொண்ட மானமறவன்.
தங்கி நிற்கும் தாடகர்; நம் மண்ணை விட்டு
தாண்டி ஓடட்டும்.


சாதனை


வயது தடையல்ல
எந்த வயதிலும் புரியலாம்
சாதனை


மாற்றம் வேண்டும்


ஏழைகளின் வாழ்க்கையில் மாற்றம் வேண்டும்
இன்னல்கள் யாவும் தீர்ந்திட வேண்டும்



கல்லறைக்குள் கண்மணிகள்


இறையாண்மை மிக்க இலங்கையென
இன்னும் எத்தனை காலம்தான்
ஏமாந்து கிடப்பாய் தமிழா
துயிலும் இல்லங்களும்
உழுது அழிக்கப்படுகிறது இங்கே



விழிகளில்...பாதை அமைத்தேன்.


என் விழிகளில்...
பாதை அமைத்தேன்
உன் வருகைக்காக.
இமைகள் மூடிக்...
காத்திருந்தேன்
உன் அன்புக்காக.



புதிய கிளிநொச்சி


அழகு தேசமே
எழில் கொஞ்சும் பேரழகே-உன்
இறக்கை ஒடிந்து
இயற்கை வற்றி
இடிந்து போனதேனோ



வாழ்க்கைப் பயணம்


மனித வாழ்வதோ மாயங்கள் நிறைந்தவை-நீ
மனிதனாய் வாழ்ந்தால் அவை நியாயங்கள் நிறைந்தவை
நிறைவுடன் வாழ்ந்து நீத்தவர் உண்டோ?
கவலைகள் துறந்து கடந்தவர் உண்டோ


தமிழனாய் தலை நிமிர்வோம்.


தன்மானம் தமிழ்மானம் உள்ளவனாய்
தரணியிலே தலைநிமிர்ந்து வாழ்பவனாய்
அன்னையவள் கண்ணீர் துடைப்பவனாய்
அவள்வாழ அரசொன்று அமைப்பவனாய்
மண்ணினிலே எவன்வாழ்வான்? அவனே தமிழன்.


மண்ணிலே மாதவன்


வங்கத்தின் நீழ் அலை தாலாட்டும்
எம தீழ ஏகாந்த புரியே
எம்மின விடிவு என்று தணியுமோ
என்றுதானே இமை மூடாமல்
விழித்திருக்கின்றாய் நீயும்



செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!!


மன்னித்துக்கொள்...காதலா!!!
இடியின் மழையா காதலா..?
விட்டுவிடு உன் கோவமதை..!
வேண்டாம் என்மேல் அன்பே!



பண்பாக்கு உன் உளத்தை.....!


நக்கல் நையாண்டி நளினம் கொட்டி
உக்கல் ஆக்கி உளுக்கப் பண்ணி
குனியப் பண்ணி குட்டிச் சுவராக்கி
தனியப் போக வைப்பர் அவனை.



வெல்லத் தமிழினி தாகும்


தமிழே ஆதித் தாயே நீயே
தமிழர் போற்றும் சேயே, மாதா
புலவர்க ளெல்லாம் புசித்தே மகிழும்
புலமை மிகுந்த தருவின் கனியே



நிறுத்தி விடு...


சூனியமாக இருந்த என் பாடலில்
சுருதி சேர்க்கப்பட்டது உன்னால் தான்
வெறுமனே வேதனைகளை
இசைத்துக் கொண்டிருந்த நான்
உன் வருகையால்
காதல் கானங்களை இசைக்கிறேன்...



மானிடா


புத்தி கெட்ட மானிடா
இந்த மானிட பிறப்பே
ஓர் ஜென்மம் தானே தெரிந்தும்
உனக்கு தலைக்கனம் ஏன்


உன்னைப் பார்க்க என்விழகள் ஏங்குதே


மின்னல் மின்னியதே
என் கண்களை அது தாண்டியதே
உன் முகத்தை நான் கண்டபோது
என் உணர்வுகளை அது தீண்டியதே



முற்றத்தில்


பாரில் எமது பைந்தமிழ்
வாழ்ந்த சரிதம் தெரியுமா ?
இன்று பகைவர் பிடியில்
வாடி வதங்கும் சங்கதி தெரியுமா ?



அவள் அவன்


கரத்தில் முத்தம்மிட்டாள் அவள் மறுவினாடி
கன்னத்தில் முத்தமிட்டான் அவன் அவளை நாடி
சில நொடிகளில் நடந்த பரிமாற்றம்
ஜென்மத்திற்கும் நினைவிருக்கும் ரசாயணமாற்றம்



கவி


கவிதை கற்பனை குதிரை
ஓட்டுபவர் மனங்களில்
பிறக்கும் வேகம்
சிந்தனைக்கு விருந்து
சிறகடிக்கும் பருந்து



நீயில்லா இரவு


அன்று
உன் ஈரக் கனவுகளுடன்
இரவு கழியும்
காலையில் உன் முகம்
காணும் ஆவலில்
பொழுது விடியும்.

No comments:

Post a Comment